பிரபல தொகுப்பாளர் நீயா நானா கோபிநாத்திற்கு ஏற்பட்ட பெரும் இழப்பு !! அடப்பாவமே இப்படி ஒரு சோகமா ?? சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள் !!

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை மக்களுக்கு காட்டுவதில் முக்கிய பங்கு தொகுப்பாளர்களுக்கு உண்டு.விஜய் தொலைக்காட்சியில் ஒளிபராகி வரும் பல்வேறு நிகழ்ச்சிகளை ஸ்வாரஸ்யமாக கொண்டு செல்வதில் அந்த நிகழ்ச்சியில் உள்ள தொகுப்பாளர்களும் பெரும் பங்கு வகிக்கின்றனர்.

அந்தவகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளராக மக்கள் மனதில் இடம்பிடித்தவர் கோபிநாத். தனது அபாரமான பேச்சால் மக்களை இன்றும் கட்டிப்போட்டு வைத்துள்ளார் கோபிநாத்.

இவர் நீயா நானா மட்டுமல்லாமல் சில சிறப்பு நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்குகிறார்.மேலும் அவ்வப்போது தமிழ் சினிமாவில் சில படங்களிலும் தலையை காட்டுகிறார்.கடைசியாக ஜெயம் ரவி நடிப்பில் வெளியான நிமிர்ந்துநில் திரைப்படத்தில் சிறப்பான கதாபத்திரத்தில் நடித்திருந்தார்.

இப்படி மக்களை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளும் கோபிநாத்தின் வீட்டில் ஒரு துயர சம்பவம் நடந்துள்ளது.கோபிநாத்தின் தந்தையார் உடல்நலக்குறைவால் காலமாகி உள்ளார்.சமீபத்தில் அவர் அளித்த ஒரு பேட்டியில் இதை கூறியுள்ளார்.

இந்த தருணம்தான் அவரது வாழ்க்கையில் ஏற்பட்ட மிகப்பெரிய இ ழ ப்பாக கூறியுள்ளார்.