பிரபல சூப்பர் சிங்கர் பாடகருக்கு திருமணம் !! மணப்பெண் யாரு தெரியுமா ?? வெளியான ஜோடியின் புகைப்படம் இதோ !!

தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் எல்லா நிகழ்ச்சிகளும் வெற்றி பெறுவதில்லை.ஆனால் சில நிகழ்ச்சிகள் மிகவும் பயங்கரமாக வெற்றிபெறும்.அந்தவகையில் முக்கியமான நிகழ்ச்சிதான் சூப்பர் சிங்கர்.

விஜய் டிவியில் மிகவும் வெற்றிகரமாக பல சீசன்கள் கடந்த ஓடிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர்.இதில் தற்போது வரை 7 சீசன்கள் முடிவடைந்துள்ள நிலையில் 8வது சீசன் துவங்கி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

ஒவ்வொரு சீசனிலும் ரசிகர்களுக்கு பிடித்த போட்டியாளர்கள் பலர் இருப்பார்கள். அப்படி சூப்பர் சிங்கர் சீசன் 8ல் தனது பாடல்கள் மூலம் ரசிகர்களை கவர்ந்துள்ளார் போட்டியாளர் அபிலாஷ்.

இவருக்கு கூடி விரைவில் திருமணம் என்று சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கூறியிருந்தனர்.இந்நிலையில் சமீபத்தில் சூப்பர் சிங்கர் 8 பிரபலம் அபிலாஷிற்கு திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது.