பிரபல சீரியல் நடிகைக்கு திருமணம் !! எந்த நடிகை தெரியுமா ?? வைரலாகும் புகைப்படங்கள் இதோ !!

சினிமாவை போலவே சீரியல்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. சொல்லப்போனால் சினிமாவில் கிடைக்கும் புகழை விட அதிகமாகவே சீரியலில் கிடைக்கிறது என சொல்லலாம்.

சமீப காலமாக சின்னத்திரையில் நடித்து வரும் நடிகர்கள், நடிகைகளுக்கு திருமணம் நடந்து வருகின்றன. அவர்கள் சினிமா அல்லாத மற்ற துறை சார்ந்தவர்களையும் திருமணம் செய்து கொ ள்கிறார்கள் மக்களின் ஆத ரவை பெற்ற முக்கிய சீரியல்களில் ஒன்று பூவே பூச்சூடவா.

இதில் முக்கிய கேரக்டரில் நடித்து வந்த நடிகை ரேஷ்மா மற்றும் மதன் பாண்டியனும் சீக்கிரம் திருமணம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாக அதை அவர்கள் உ றுதிப்படுத்தினர்.

இதே போல அந்த சீரியலில் அ னு என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்த தனலெட்சுமி என்பவருக்கு கடந்த வருடம் காதலனுடன் திருமணம் நிகழ்ந்தது.

இப்போது அந்த சீரியலில் நடித்து வந்த வைஷ்ணவி ஜெய் என்பவருக்கு நிச்சயதார்த்தம் நிகழ்ந்துள்ளது. சின்னத்திரை பிரபலங்கள் இதில் கலந்து கொண்டு வாழ்த்தியுள்ளனர்.