தமிழ் திரையுலகில் ரசிகர்களால் அறியப்பட்ட நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை ரம்யா பாண்டியன் கூந்தலும் மீசையும், டம்மி டப்பாசு உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

அதன்பிறகு ஜோக்கர் திரைப்படத்தில் இவர் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது தொடர்ந்து படங்களில் ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், அப்படி ஏதும் நடக்கவில்லை. அதனை தொடர்ந்து பட வாய்ப்புகளுக்காக காத்துக்கொண்டிருந்த நடிகை ரம்யா பாண்டியன் மொட்டை மாடியில் பால் வண்ணத்தில் ஜொலிக்கும் தனது இடுப்பு மடிப்புகளை அப்பட்டமாக காட்டும் விதமாக குத்தவைத்து போஸ் கொடுத்திருந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்தது.

இதனால் ஓவர் நைட்டில் ஒபாமா ஆனார் நடிகை ரம்யா பாண்டியன். அதனை, தொடர்ந்து பிக்பாஸ் நான்காவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார். அதன் பிறகு வித் கோமாளி என்ற நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.

கடைசியாக ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் என்ற திரைப்படத்தில் நடித்து இருந்த நடிகை ரம்யா பாண்டியன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

தொடர்ந்து தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது தன்னுடைய முன்னழகை எடுப்பாக தெரிய போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது.

By marvel

You missed