பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ஆரி சேர்த்த சொத்துமதிப்பு எவ்வளவு தெரியுமா ?? அட இத்தனை கோடியா ?? அ தி ர் ச் சியில் வாயைப்பிளக்கும் ரசிகர்கள் !!

இந்த பிக் பாஸ் சீசனில் கிட்டத்தட்ட பாதி கட்டத்திற்கு பாலாஜியும் ஆறியும் செய்யும் விவாதங்கள் பற்றி இணையத்தில் டிரண்டாக கமல்ஹாசன் அதனை முடிவுக்கு கொண்டு வந்தார்,

இந்நிலையில் போன வாரம் இந்த நிகழ்ச்சிக்கான இறுதி போட்டி நடை பெற்று அனைவரும் எதிர்பார்த்தது போல மக்கள் நாயகன் ஆரி வெற்றியாளராக தேர்வு செய்யபட்டார்.

இந்தநிலையில் பிக் பாஸ் சீசன் 4ல் கலந்து கொண்ட ஒவ்வொருவரின் சம்பள விவரமும் சமீபத்தில் வெளியானது.

இதில் டைட்டில் வின்னர் நடிகர் ஆரியின் சம்பளம் மட்டும் ஒரு நாளுக்கு ரூ. 85 ஆயிரம் என தெரியவந்தது.

ஒரு நாளைக்கு என்று கணக்கு போட்டால், 100 நாட்களுக்கு சுமார் ரூ. 85 லட்சம் வருகிறது.

மேலும் டைட்டில் வின்னர் பரிசு தொகையாக ரூ. 50 லட்சம் கிடைத்துள்ளது.

இதன்முலம் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியால் ரூ. 1.35 கோடி சேர்த்துள்ளார் நடிகர் ஆரி என தகவல்கள் கூறப்படுகிறது.இந்த தகவலை பார்த்த ரசிகர்கள் அட இத்தனை கோடியா என வாயை பிளந்துள்ளனர்.