பிக் பாஸ் கவிஞர் ‘சினேகன்’ கார் மோதிய விபத்தில் சிகிச்சை பலனின்றி இளைஞர் உயிரிழப்பு!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரன்னராக திரும்பியவர் சினேகன்.நிகழ்ச்சியில் பலவேறு செயல்களை செய்திருந்தாலும் மக்கள் மத்தியில் ஒரு நல்ல பெயரை கொண்டவர் ஸ்நேஹன் இவர் தற்போது பெரிய சாலை வி ப த் தில் சி க் கியுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் வட்டம் அருகேயுள்ள ஆலமரத்துக் குடியிருப்பைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் அருண்பாண்டி (28). இவர் கடந்த சில நாட்களுக்கு முன் இரவில் சவேரியார்புரத்தில் இருந்து திருமயத்துக்கு மோட்டார் சைக்கிளில் வந்துகொண்டிருந்தார். அப்போது கவிஞர் சினேகன் ஓட்டிச்சென்ற கார் அவரது மோட்டார் சைக்கிள் மீது மோ தியது.

இதில் அருண் பாண்டி ப டுகா யம் அடைந்தார். இதையடுத்து சி கி ச் சைக்காக அவர் தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் இளைஞர் அருண் பாண்டி சி கி ச்சை பலனின்றி நேற்று உ யிரிழந்தார்.