பிக் பாஸ் ஆரியா இது ?? நம்பவே முடியல !! ஆள் அடையாளமே தெரியாம மாறிட்டார் பாருங்க !! புகைப்படம் இதோ !!

பிரபல டிவியில் ஒளிபரப்பாகிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆரி வெற்றிபெற்று ஒட்டுமொத்த ரசிகர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

இறுதியில் ரியோ மூன்றாம் இடத்தையும் பாலாஜி இரண்டாம் இடத்தையும் ஆரி முதல் இடத்தையும் பிடித்தார்.

முதல் இடத்தை மட்டும் பிடித்ததோடு மட்டுமல்லாமல் பெருவாரியான வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார் ஆரி. பிக் பாஸ் 4 சீசனில் இறுதி வாரத்தில் மொத்தம் 31,27,72,000 சீசனில் பதிவாகி இருந்தது.

இதில் முதல் இடம் பிடித்த ஆரிக்கு 16.5 கோடி வாக்குகளும். பாலாஜிக்கு 6.14 கோடி வாக்குகளும் கிடைத்திருந்தது. அதாவது இரண்டாம் இடத்தை பிடித்த பாலாஜியை விட 10 கோடி வாக்கு வித்தியாசத்தில் ஜெயித்துள்ளார் ஆரி.

போட்டியாளர்கள் அனைவருமே நிகழ்ச்சியை முடித்ததில் இருந்து ஒரே கொண்டாட்டத்தில் தான் இருக்கின்றனர்.

ஆரி மட்டும் பிக்பாஸை விட்டு வெளியேறியதும் தனது புதிய படத்தின் பூஜையில் கலந்துகொண்டு பிஸியானார். இப்போது அந்த புதிய படத்தின் படப்பிடிப்பை அவர் தொடங்கிவிட்டார் என தெரிகிறது.

புதிய படத்திற்காக தனது ஹேர் ஸ்டைலை மாற்றி புதிய லுக்கில் உள்ளார். அதைப்பார்த்த ரசிகர்கள் என்ன இது திடீரென இப்படி ஒரு லுக் என கமெண்ட் செய்து வருகின்றனர்.