பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறப்போகும் முதல் போட்டியாளர் இவர்தான் !! கும்பிடு போட்ட ரசிகர்கள் !!

தற்போது தொடங்கியுள்ள பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி ஆரம்ப நாள் முதல் நன் றாக போய்க்கொண்டிருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். மக்கள் மிகுந்த ஆ ர்வத்துடன் இந்த சீசனை பார்க்கின்றார்கள் என்று சொல்லலாம்.

தினசரி ப்ரோமோக்களும் நிகழ்ச்சியும் மக்களுக்கு பிடித்த மாதிரியாக வந்தாலும் இதுவரை சு வாரஸ்யமாக எதுவும் நடக்காமல் உள்ளது.

இந்த நிலையில் மக்களை பார்க்க வைப்பதற்காக பல மு யற்சிகளையும் வித் தி யாசமான ப்ரோ மோக்களையும் வெளியிட்டு வருகிறது விஜய் தொலைக்காட்சி.

இந்த வாரம் கொடுக்கப்பட்ட டாஸ்க்கின் அடிப்படையில் 8 பேர் எலிமினேஷன் லிஸ்டில் இடம் பெற்றுள்ளனர்.

மேலும் இந்த எட்டு பேரில் ஒருவர்தான் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற போகிறார் என்பதால் சமூக வலைத்தளத்தில் தற்போது ஏகப்பட்ட கணிப்புகள் எழுந்துள்ளன.

சனம் ஷெட்டி: சனம் ஷெட்டிக்கு ஏற்கனவே ரசிகர்கள் இருப்பதால் அவர் வெளியே போக குறைந்த வாய்ப்பு தான் இருக்கிறது.

சுரேஷ் சக்ரவர்த்தி: நம்ப மொட்ட அங்கிள் தான் முதல் நாளில் இருந்தே பிக் பாஸுக்கு கண்டெண்ட்ட அள்ளி அள்ளிக் கொடுத்துருக்காரு. இவர் பிக் பாஸ் விட்டு வெளியே போகக் சான்ஸ் கம்மி தான்.

ரம்யா பாண்டியன்: குக் வித் கோமாளியில் பங்கு பெற்று தமிழகத்தில் பல தரப்பினரின் ஆதரவைப் பெற்றவர் தான் ரம்யா பாண்டியன். இவர் வெளியேறினால் பிக்பாஸ் அவ்வளவுதான் என்பதை அறிந்த சேனல் இவரை வெளியேற்ற கண்டிப்பாக வாய்ப்பில்லை.

சம்யுக்தா: ‘சீனியர் மாடல் என்று நான் சொல்லிக் கொள்ள மாட்டேன்’ என கட் அண்ட் ரைட்டாக பேசி மீரா மிதுனை வீட்டிலிருந்தே சீண்டியவர் சம்யுக்தா.  ஊமை குசும்பு அதிகம் செய்வதால் இவர் அடுத்த வாரம் வீட்டை விட்டு செல்ல மாட்டார் என்று தெளிவாக தெரிகிறது.

ரேகா: 4 நாளா சாப்டா இருந்த ரேகா திடீரென எவிக்சனுக்கு பிறகு செம டெரரா மாறிட்டாங்க.

கேப்ரில்லா:  இவர் சொன்ன குட்டி ஸ்டோரி மொக்க ஸ்டோரியா இருந்தாலும் இவருக்கு இன்ஸ்டாகிராம்ல நிறைய ரசிகர்கள் இருப்பதால் அவர் வெளியேறுவாரா, மாட்டாரா என்பதில் குழப்பம் நிலவி வருகிறது.

ஆஜித்: அப்பப்போ பாடுவதற்கு மட்டும் தலையை காட்ர ஆஜித் சூப்பர் சிங்கர்லே இருந்திருக்கலாம்.  சூப்பர் சிங்கர்ல இவருக்கு ஓட்டு போட்டவங்க இப்பவும் இவருக்கு ஓட்டு போட்டா வேணா ஆஜித் வீட்டில் இருக்க சான்ஸ் இருக்கு.

ஷிவானி: ஷிவானி கடந்தகால கதைய சொல்றேன் என்ற பேர்ல ஏதோ நாலு வரிய உளறிட்டு போனாங்க. இருந்தாலும் ஷிவானிக்கு வெளிய 2 மில்லியன் ரசிகர் கூட்டம் இருக்கதால அவங்க கண்டிப்பா பிக் பாஸ் விட்டு வெளியே போக சான்ஸ் இல்ல.

இந்நிலையில் ஆஜித், கேப்ரில்லா ஆகிய இருவரில் யாராவது ஒருவர் வெளியேறுவார்களா? இல்லை, சம்யுக்தா, ரேகா இவர்களில் யாராவது வெளியேறுவார்களா? என்பதை வெயிட் பண்ணி பாக்கலாம்.