பிக்பாஸ் லாஸ்லியாவா இது, ஹீரோயினை மிஞ்சிவிட்டார், வேறு மாதிரி உள்ளாரே! இணையத்தை கலக்கும் புதிய போட்டோ ஷூட் புகைப்படங்கள் இதோ

இலங்கையை சேர்ந்த லாஸ்லியா அங்கு ஒரு தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்து வந்தார்.அதன்பின் பிக்பாஸ் சீசன் 3ல் கலந்து கொண்ட லாஸ்லியா தமிழ் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார்.

மேலும் பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போது பல சர்ச்சைகளில் சிக்கிக்கொண்டது அனைவருக்கும் தெரிந்த விஷயம்.அப்படி ஒன்று தான் நடிகர் கவின் காதல் வயப்பட்டது. ஆனால் தற்போது இருவரும் தனித்தனியாக திரைப்படங்களில் நடித்து வருகின்றனர்.

மேலும் லாஸ்லியா ப்ரெண்ட்ஷிப் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார், அதில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் கதாநாயகனாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் லாஸ்லியா தற்போது அனைவறையும் ஆச்சரிய படுத்தும் வகையில் போட்டோ ஷூட் நடத்தியுள்ளார்.

அதில் மிகவும் அழகாக உள்ளார், மேலும் அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.இதோ அந்த புகைப்படங்கள்.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept