நடிகை ரித்திகா சிங் மற்றும் நடிகர் மற்றும் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியிருக்கும் கொலை என்ற திரைப்படத்தின் பிரஸ்மீட் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் படத்தில் நடித்திருந்த பல்வேறு நடிகர்கள் நடிகைகள் கலந்து கொண்டனர்.

இந்த படத்தில் ஹீரோயினாக நடித்திருக்கும் நடிகை ரித்திகா சிங் இந்த பிரஸ்மீட்டில் கலந்து கொண்டார். கடந்த 2014ஆம் ஆண்டு இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான இறுதிச்சுற்று என்ற திரைப்படத்தில் தன்னுடைய முதல் சுற்றை ஆரம்பித்தவர் நடிகை ரித்திகா சிங்.

உண்மையிலேயே பாக்ஸிங் வீராங்கனையான இவர் படத்திலும் பாக்சிங் வீராங்கனையாக நடித்து தன்னுடைய முதல் படத்தின் மூலமே ரசிகர்கள் மத்தியில் ஆழமாய் பதிந்தார்.

தொடர்ந்து நடிகர் அரவிந்த் சாமி நடிப்பில் வெளியான வணங்காமுடி படத்தில் நடித்தார். ஆனால், இந்த திரைப்படம் முடிந்து பல வருடங்கள் ஆகியும் இன்னும் திரைக்கு வராமல் இருக்கின்றது.

சமீபத்தில் ஓ மை கடவுளே என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.

தற்பொழுது விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக கொலை என்ற திரைப்படத்தில் நடித்து இருக்கிறார் நடிகை ரித்திகா சிங். இந்த படத்தின் பிரஸ்மீட் நேற்று நடைபெற்றது அதில் கலந்து கொண்ட நடிகை ரித்திகா சிங் தன்னுடைய முன்னழகை எடுப்பாக தெரியும்படி உடை அணிந்து கொண்டு ரசிகர்களின் சூட்டைக் கிளப்பியுள்ளார்.

அதனை பார்த்த ரசிகர்கள் பால் பப்பாளி என்று அம்மணியின் அழகை வர்ணித்து வருகின்றனர்.

By marvel

You missed