பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனாவின் கணவரை பார்த்துள்ளீர்களா ?? முதல்முறையாக வெளிவந்த புகைப்படம் இதோ !!

பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ், தமிழில் பெரிய ஹிட்டாகியுள்ள இந்த சீரியல் தற்போது ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் என முக்கிய மொழிகளிலில் ரீமேக் செய்துள்ளனர்.

அதுமட்டுமின்றி இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் பிரபலங்கள் அனைவருக்கும் ரசிகர்கள் அதிகம், குறிப்பாக இதில் மீனா கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஹேமாவுக்கும் ரசிகர்கள் அதிகமாக உள்ளனர்.

இந்நிலையில் நடிகை ஹேமா தனியாக ‘ஹேமா டைரி’ என்ற யூடியூப் சேனல் தொடங்கி, பல்வேறு வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

மேலும் தற்போது ஹேமாவின் திருமணத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தான் பார்க்கவுள்ளோம். இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.