பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பிரபலம் அண்ணியாரா இது ?? இவ்ளோ மாடர்னா ?? வெளியான புகைப்படங்கள் இதோ !!

தமிழ் சினிமாவுக்கு எந்தளவிற்கு ரசிகர்கள் உள்ளனரோ அந்த அளவிற்கு சீரியல்களுக்கும் ரசிகர்கள் உள்ளனர்.சொல்லப்போனால் சினிமாவில் கிடைக்கும் ரசிகர்களை விட சீரியலில் அதிகமான ரசிகர்களை பெற்றுவிடலாம்.

அந்தவகையில் பல சீரியல்களில் நடிக்கும் நடிகை நடிகைகளுக்கு பல ரசிகர்கள் உள்ளனர்.விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ஹிட்டடித்துள்ள சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ்.இதில் நடிக்கும் நடிகர்களும் நல்ல ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.

குடும்பத்துடன் அமர்ந்து பார்க்கும் அளவிற்கு இந்த சீரியல் உள்ளது, அடுத்தடுத்து சுவாரஸ்யமான கதைக்களமும் அமைந்து வருகிறது.

இந்த சீரியலில் அண்ணியாராக குடும்ப பெண்ணாக நடித்து வருபவர் சுஜிதா. இவர் இதே கேரக்டரில் தெலுங்கிலும் நடித்து வருகிறார்.

புடவையில் மட்டுமே இதுவரை நாம் இவரை சீரியலில் பார்த்து வருகிறோம்.தற்போது இவர் மகளிர் தின ஸ்பெஷலாக மாடர்ன் உடையில் ஒரு போட்டோ ஷுட் நடத்தியுள்ளார்.அதோடு செம மேக்கப்பும் போட்டிருக்கிறார், இதோ அவரது வேற லுக் புகைப்படம்,

 

View this post on Instagram

 

A post shared by Sujitha Dhanush (@sujithadhanush)