பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் படப்பிடிப்பில் நடந்த விசேஷம் !! யார் யார் கலந்துக்கிட்டாங்கன்னு நீங்களே பாருங்க !!

தமிழ் சினிமாவுக்கு எந்தளவிற்கு ரசிகர்கள் உள்ளனரோ அந்த அளவிற்கு சீரியல்களுக்கும் ரசிகர்கள் உள்ளனர்.சொல்லப்போனால் சினிமாவில் கிடைக்கும் ரசிகர்களை விட சீரியலில் அதிகமான ரசிகர்களை பெற்றுவிடலாம்.

அந்தவகையில் பல சீரியல்களில் நடிக்கும் நடிகை நடிகைகளுக்கு பல ரசிகர்கள் உள்ளனர்.விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ஹிட்டடித்துள்ள சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ்.இதில் நடிக்கும் நடிகர்களும் நல்ல ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.

இதில் கதிர், தனம், முல்லை, என பல கதாபாத்திரங்களுக்கு சின்னத்திரையில் ரசிகர்கள் பட்டாளம் அதிகம் தான்.

இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் படப்பிடிப்பில் விசேஷம் நடந்துள்ளது.ஆம் பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலத்தின் பிறந்தநாளை நடிகர், நடிகைகள் அனைவரும் இணைந்து ஒன்றாக கொண்டாடியுள்ளனர்.