பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் திடீரென மாற்றப்பட்ட நடிகர்... அட இவரா...? என்ன இப்படி பண்ணிட்டாங்க...!! வெளிவந்த புகைப்படம்

தற்போது விஜய் தொலைக்காட்சியில் படு ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர். முழுக்க முழுக்க தமிழிலேயே உருவாக்கப்பட்டு எடுக்கப்படும் இந்த தொடர் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு ஓடுகிறது. இதில் மற்ற சீரியல்களை போல அவ்வளவாக நடிகர்கள் மாற்றம் நடக்கவில்லை. ஆனால் சித்ரா இறந்து போக அதனால் அவருக்கு பதிலாக அந்த கதாபாத்திரத்தில் காவ்யா நடித்துக் கொண்டுள்ளார்.

அதன் பிறகு ஐஸ்வர்யா கதாபாத்திரம் மாற்றப்பட்டது. அதேபோல இப்போது புதிய நடிகர் ஒருவர் நடிக்க வந்துள்ளார். அவர் வேறுயாரும் இல்லை. நாம் ஏற்கெனவே பார்த்து பழக்கப்பட்ட ஒரு முகம் தான். இந்த தொடரில் ஆரம்பத்தில் குமரேசன் மாமா என்ற வேடத்தில் நடித்து வந்த நெல்லை சிவா அவர்கள் உயிரிழந்த விஷயம் நாம் அனைவருக்குமே தெரியும்.

அவருக்கு பதிலாக இப்போது குமரேசனாக நடிக்க வேறு ஒருவர் வந்துள்ளார். முதலில் குமரேசன் என்ற கதாபாத்திரம் இனி இல்லை என மக்கள் நினைக்க திடீரென வேறொரு நடிகர் உள்ளே வந்துள்ளார். அவர் யார் என்பதை புகைப்படத்துடன் பாருங்கள்,

By marvel