பட வாய்ப்புக்காக இப்படியுமா ?? இதுவரை நடிக்காத விதத்தில் கயல் ஆனந்தி !! ரசிகர்கள் அ தி ர்ச்சி !!

பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான ‘கயல்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஆனந்தி. தொடர்ந்து ‘பொறியாளன்’, ‘சண்டி வீரன்’, ‘த்ரிஷா இல்லேனா நயன்தாரா’, ‘விசாரணை’, ‘பரியேறும் பெருமாள்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

தற்போது ஆனந்தி நடிப்பில் ‘அலாவுதீனின் அற்புத கேமரா’, ‘எங்கே அந்த வான்’, ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ ஆகிய படங்கள் ரிலீஸுக்குத் தயாராகி வருகின்றன. விக்ரம் சுகுமாறன் இயக்கத்தில் சாந்தனுவுடன் ஆனந்தி நடிக்கும் படப்பிடிப்பும் நடைபெற்று வருகிறது.

எனக்கு கவர்ச்சி ஒத்துவராது. என்னுடைய உடல்வாகு அப்படி. ஆனால்,நான் ஒப்பந்தமாகும்  படங்களில் கவர்ச்சியாக நடிக்கும்படி கேட்கிறார்கள். கதை சொல்லும் போது எதுவும் சொல்லாமல் படப்பிடிப்பு நடக்கும் போது சொல்கிறார்கள். அதனால்,நான் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்று கூறி வந்தார் அம்மணி.ஆனால் திரிஷா இல்லனா நயன்தாரா படத்தின் மூலம் மக்களின் வெறுப்பை பெற்றார்.

ஏஞ்சல் என்ற திரைப்படத்தில் பேய் வேடத்தில் தற்போது நடித்து வருகிறார். பட வாய்ப்புக்காக கவர்ச்சி காட்டமாட்டேன் ஆனால் பேய் வேடத்தில் நடிக்க கூட தயார் என அடி மட்டத்திற்கு இறங்கி வந்து விட்டார் கயல் ஆனந்தி என ஷாக் ஆகிறார்கள் ரசிகர்கள்.