படப்பிடிப்பில் நடிகையிடம் சொல்லாமல் அந்த இடத்தில் முத்தம் கொடுத்த பிரபல முன்னணி நடிகர்.!! கண்ணீர் விட்டு கதறிய நடிகை.!! யார் தெரியுமா?

தமிழ் சினிமாவில் தற்போது வரை உச்சத்தில் இருக்கும் ஒரு நடிகர் கமல்ஹாசன். இவர் பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார். இவர் ஆக்சன், ரொமான்ஸ், காமெடி போன்ற எல்லா வகையான படங்களிலும் நடித்து வெற்றியை கொடுத்துள்ளார். தற்போது கூட இவர் நடித்து வெளியான விக்ரம் படம் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்தது.

அதன் பிறகு பல படங்களில் கமிட்டாகி உள்ளார்.  இந்தியன் 2 படமும் துவங்க உள்ளது.  இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க அந்த காலத்தில் கமல்ஹாசன் ரொமான்டிக் படங்களுக்கு பேர் போனவர்.  எந்த அளவுக்கு கதைக்கு முக்கியம் உள்ள படம் எடுத்தாரோ அந்த அளவுக்கு ரொமான்டிக்  படங்களிலும் நடித்து விடுவார்.

அந்த கால கட்டத்தில் கமல் படங்களில் நடிக்கவே தயங்கியதாக பல நடிகைகள் கூறி உள்ளனர். காரணம் அவர் படங்களில் முத்த காட்சிகள் கண்டிப்பாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. அந்த வகையில் ஒரு பட சூட்டிங்கில் ஹீரோயினுக்கே தெரியாமல் கமல்ஹாசன் முத்தம் கொடுத்துள்ளார். ஆம் கமல் படங்களில் இளைஞர்களை அதிகம் கவர்ந்த படம் புன்னகை மன்னன்.

இந்த படத்தில் இடம் பெறும் “என்ன சத்தம் இந்த நேரம்” என்ற பாடலில் நடிகை ரேகாவுடன் கமல்ஹாசன் முத்தகாட்சி ஒன்று அமைந்திருக்கும். இந்த நிலையில் இந்த முத்தக்காட்சி ரேகாவிடம் சொல்லாமல் எடுக்கப்பட்டதாம்.

ரேகாவிடம் சொல்லாமல் காட்சி எடுக்கும் போது ரேகாவை முத்தமிட்டு விட்டாராம் கமல். இதனால் நடிகை ரேகா பதறிப் போனதாகவும் வீட்டிற்கு தெரிந்தால் என்னை தவறாக நினைப்பார்கள் என்றும் கூறி வெகு நேரம் அலுத்து கொண்டே இருந்தாராம். இதனை பேட்டி ஒன்றில் வெளிப்படையாக கூறியுள்ளார். அது மட்டுமின்றி இந்த விஷயத்தை இயக்குனர் கூட தன்னிடம் கூறவில்லை என்ற ரேகா தெரிவித்துள்ளார்.

தற்போது தனுஷ், சிம்பு, ஹரிஷ் கல்யாண், தெலுங்கில் விஜய் தேவரகொண்டா போன்ற ஹீரோக்கள் முத்த காட்சியில் நடிப்பது இளைஞர்களை கவர்ந்துள்ளது.  ஆனால் கமல் 80, 90 கால கட்டத்திலேயே ரொமான்டிக்  நாயகனாக பல படங்களில் முத்த காட்சி வைத்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

By marvel

You missed