பொதுவாக சமீப காலங்களாக சின்னத்திரை வெள்ளித்திரை என அனைத்து நடிகைகளும் தங்களது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள் இதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து விட்டால் இவர்களுக்கு விரைவில் திரைப்படங்களின் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் என்ற எண்ணத்தில் இவ்வாறு செய்து வருகின்றனர்.

அந்த வகையில் தொடர்ந்து ஏராளமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருபவர் தான் விஜே அர்ச்சனா. இவர் தொடர்ந்து நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார். அதன் பிறகு விஜய் டிவியில் சமீபத்தில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 சீரியலின் மூலம் சின்னத்திரைக்கு கதாநாயகியாக என்ட்ரி கொடுத்தார்.

இந்த சீரியலில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வரும் இவர் வில்லியாக அர்ச்சனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த சீரியலில் இவருடைய நடிப்புத் திறமை மிகவும் சிறப்பாக இருந்து வருவதால் தற்பொழுது பட்டி தொட்டி எங்கும் பிரபலமடைந்துள்ளார்.

அர்ச்சனா இதற்கு முன்பு ஜாக்கியாக பணியாற்றி வந்தார். அதன் பிறகு தான் இவருக்கு சீரியலின் அடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து பாரதிகண்ணம்மா சீரியலில் பாரதி கதாபாத்திரத்தில் நடித்து வரும் அருணை திருமணம் செய்ய இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.


மேலும் இவருக்கு ஹோமிலியாக இருக்க பிடிக்காது என்று பல பேட்டிகளில் கூறியுள்ளார். அந்த வகையில் தற்போது டி ஷர்ட் மற்றும் ஜீன்ஸ் பேண்ட்டுடன் இயற்கையோடு விளையாடிக்கொண்டு சுற்றும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்.

By marvel

You missed