நேரா நிக்கலாமே.. இடுப்புல சுளுக்கா… எல்லாமே தூக்கலா இருக்கு.. பெரிய மனசு.. யூத் பசங்க ஜேப்ட்டர் இனி குளோஸ்.! வைரலாகும் புகைப்படம்

நடிகை ஐஸ்வர்யா மேனன் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் இவர் 2012ஆம் ஆண்டு காதலில் சொதப்புவது எப்படி என்ற திரைப்படத்தின் மூலம் முதன் முதலாக அறிமுகமானார், இவர் நடித்த முதல் திரைப்படம் ரசிகர்களிடம் ஓரளவு விமர்சனங்களை பெற்று வைரலானது.

இந்த நிலையில் அடுத்ததாக ஆப்பிள் பண்ணை என்ற திரைப்படத்திலும், தீயா வேலை செய்யணும் குமாரு என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் அதன்பிறகு 2017ஆம் ஆண்டு தீயா வேலசெய்யணும் குமாரு திரைப்படத்திலும் 2018 ஆம் ஆண்டு தமிழ் படம் இரண்டாம் பாகத்திலும் பின்பு ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் வெளியாகிய நான் சிரித்தால் திரைப்படத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் இடத்தைப் பிடித்தார்.

இவர் நடித்த திரைப்படங்கள் ஓரளவு நல்ல விமர்சனங்களை பெற்றாலும் அடுத்தடுத்த பட வாய்ப்புகளால் அமைவது இயலாத ஒன்றாக இருக்கிறது, அதனால் இந்த லாக் டவுனை தனக்கு சாதகமாக்கிக் கொண்ட ஐஸ்வரியா மேனன் சமூகவலைதளத்தில் அடிக்கடி புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்

இந்த நிலையில் இவர் சமீபத்தில் புடவையில் கனகச்சிதமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு தமிழ் இளசுகளை தட்டி தூக்கினார் அந்த வகையில் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

மேலும் அந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் உங்களுக்கு பெரிய மனசு எனவும், இப்படியே புகைப்படத்தை வெளியிட்டால் லாக்டவுன் முடிந்தவுடன் படவாய்ப்பு பிச்சிகிட்டு போகும் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

இதோ அவர் வெளியிட்ட புகைப்படம்.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept