நீ என் மகளுக்கு சரிப்பட்டு வரமாட்ட !! மருமகனை கட்டிலில் க ட் டி வைத்து மாமியார் அரங்கேற்றிய ப கீ ர் ச ம் ப வம் !!

உத்தரபிரதேசத்தில் மனைவியை தன் வீட்டிற்கு அழைக்க வந்த கணவனை வீட்டிற்கு அனுமதிக்காததுடன் நீ என் மகளை வைத்து வாழ்க்கை நடத்த முடியாது என்று கூறி மாமியார், மாமனார் உள்ளிட்டோர் சேர்ந்து கட்டிலில் க ட் டி வைத்து அ டி பி ன் னி யுள்ளனர். அந்த வீடியோ தான் வைரல் ஆகி வருகிறது.

சம்பவம் தொடர்பாக வழக்கு தொடர்ந்த போலீசார் சுமார் இது வரை நான்குபேரை கைது செய்துள்ளனர் மேலும் அவர் தா க் க ப்பட்ட வீடியோ பதிவு அனைவரையும் அ தி ர் ச் சிக்குள்ளாக்கியுள்ளது வைரலாகும் அந்த வீடியோ பதிவு இதோ,