நடிகை அமைரா தஸ்தூர் ( Amyra Dastur ) தமிழ் சினிமாவிற்கு அனேகன் படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். நிகழ் காலத்தையும் பூர்வ ஜென்மத்தையும் மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் நடிகர் கார்த்திக் வில்லனாக நடித்து இருப்பார்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பஹீரா என்ற படத்தில் பிரபுதேவாவுடன் இணைந்து நடித்து வரும் நிலையில் இப்பொழுது பகலிலே வரும் நிலவு போல பளிச்சிடும் அழகிய புகைப்படங்கள் இணையதளத்தில் அமைரா தஸ்தூர் பகிர்ந்துள்ளார்.

இயக்குனர் கே வி ஆனந்தின் திரைப்படங்கள் என்றாலே அதில் வித்தியாசமான கதைக்களம் மட்டுமல்லாமல் சமூகத்திற்குத் தேவையான முக்கிய செய்திகளும் அடங்கி இருக்கும் அவ்வாறு தனுஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் அனேகன்.நிகழ் காலத்தையும் பூர்வ ஜென்மத்தையும் மையப்படுத்தி உருவான இந்தப் படத்தில் அமைரா தஸ்தூர் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து பாலிவுட் படங்களில் கலக்கிக் கொண்டிருந்த இவர் தமிழ் சினிமாவில் நடித்த முதல் படத்திலேயே மிகச் சிறந்த நடிகை என பாராட்டுக்களைப் பெற்றார்.

அனேகன் கொடுத்த மிகப்பெரிய அறிமுகத்தைத் தொடர்ந்து தமிழில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவியும் என எதிர்பார்க்கப்பட்டது.ஆனால் எதிர்பார்த்தபடி தமிழில் பெரிதாக எந்த ஒரு வாய்ப்பும் அமையவில்லை இந்த நிலையில் மீண்டும் பாலிவுட் படங்களில் நடிக்க சென்றார். இப்பொழுது நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் தமிழில் நடிக்க ஆரம்பித்துள்ளார்.

பிரபுதேவா இந்த படத்தில் விதவிதமான கெட்டப்புகளில் அழகான பெண்களை தேடி பிடித்து காதல் வலையில் வீழ்த்தி அவர்களை அணுஅணுவாகச் சித்திரவதை செய்து கொள்ளும் சைக்கோ கொலைகாரன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் டீசர் மற்றும் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றதை அடுத்து விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட உள்ளது பகலில் வரும் நிலவை போல.

தொடந்து வித விதமான போட்டோ ஷூட் நடத்தி கவர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இணையவாசிகளை கவர்ந்து வருகிறார். அவரது கவர்ச்சி அழகை பார்த்து மீண்டும் தமிழ் படத்தில் நடிக்கவேண்டுமென நடிகை அமைரா தஸ்தூருக்கு கோலிவுட் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது கிளாமர் ஆடையில் தொடை கவர்ச்சியை ஹாட்டாக காட்டி போஸ் கொடுத்து இணையவாசிகளின் வேறு மாதிரி ரசனைக்கு உள்ளாகியுள்ளார். குத்தவச்சு உட்கார்ந்து இப்படி காட்டி குறுகுறுன்னு பார்க்க வச்சுட்டியேம்மா என நெட்டிசன்ஸ் கிறங்கிவிட்டனர்.

By marvel

You missed