நம்ம கண்ணு வேற அங்கேயே போகுதே !! வயசுதான் ஆச்சு ஆனா எல்லாமே அப்படியே இருக்கு !! கனிகா வெளியிட்ட புகைப்படத்தை பாருங்க !!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளாக இருந்து மார்க்கெட்டை இழந்தவர்கள் பலர் உள்ளார்.ஹீரோக்கள் மிகக்குறைவாக உள்ளது போல் இல்லாமல் வாரம் இரண்டு புது ஹீரோயின்கள் என தமிழ் சினிமாவில் களமிறங்கிக்கொண்டிருக்கின்றனர்.

அதில் பல ஹீரோயின்கள் நிலைத்து நிற்பதில்லை என்பதுதான் உண்மை.குறிப்பாக சொல்லப்போனால் ஒன்று இரண்டு படத்தில் அடித்துவிட்டு காணாமல் போகும் நடிகைகள் அதிகம்.

அந்தவகையில் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகைதான் கனிகா.5 ஸ்டார் எனும் தமிழ் படத்தில் அறிமுகமான இவர் தமிழில் முன்னை நடிகர்களுடன் இனைந்து நடித்துள்ளார்.முக்கியமாக தல அஜித்துடன் வரலாறு திரைப்படத்தில் நடித்துள்ளார்.

ஒரு கட்டத்திற்கு மேல் படவாய்ப்புகள் குறைந்ததால் ராதாகிருஷ்ணன் என்ற நபரை திருமணம் முடித்தார்.இவருக்கு ரிஷி என்ற மகனும் உள்ளார்.தனது மகனுடன் இவர் செய்யும் டிக்டாக் விடியோக்கள் இணையத்தில் அவ்வப்போது வைரலாகும்.

இந்த நிலையில் தற்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கி வருகிறார்.புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு வயசுதான் ஆச்சு ஆனா எதுமே மாறல என கமெண்ட்டுகளை வீசி வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Kaniha (@kaniha_official)

 

View this post on Instagram

 

A post shared by Kaniha (@kaniha_official)