தமிழ் சினிமாவில் குணச்சித்திர வேடத்தில் நடித்து வருபவர் தேவதர்ஷினி, தனது நகைச்சுவை பேச்சாலும் கலகலப்பான நடிப்பாலும் ரசிகர்களால் பெருமளவு ரசிக்கப்படும் நடிகையாவார். இவர் ஆரம்பக் கட்டத்தில் தொலைக்காட்சி தொகுப்பாளராக பணியாற்றி வந்தார் அதன் மூலம்தான் பிரபலமானார்.

பின்பு தேவதர்ஷினி கனவுகள் இலவசம், மர்ம தேசம் ஆகிய தொடர்களில் தனது நடிப்பை நிருபித்ததன் மூலம் நடிப்புத் துறையில் கால் தடம் பதித்தார், இவர் இந்த சீரியல் மூலம் பிரபலமடைந்து ஏராளமான சீரியலில் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

 

அது மட்டுமல்லாமல் தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படத்தில் அக்கா கதாபாத்திரம் மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார், முன்னணி நடிகைகளுடன் நடித்து உள்ளார், இந்த நிலையில் தற்போது தனது குடும்பத்துடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்,

 

அந்த புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி வருகின்றன.மேலும் தேவதர்ஷினியின் மகள் 96 படத்தில் சிறுவயது ஜானுவாக நடித்து கலக்கியது குறிப்பிடத்தக்கது, தற்போது குடும்பத்துடன் சுற்றுலா சென்றுள்ள புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன.

By marvel

You missed