நடிகை கெளதமியின் மகளை பார்த்துள்ளீர்களா...? 21 வயதில் தேவதை போல இருக்காங்களே.... புகைப்படம் இதோ

நடிகை கெளதமிக்கு தமிழ்நாட்டில் அறிமுகம் என்பது தேவை இல்லை. ரஜினி, கமல், விஜயகாந்த், பாக்கியராஜ் என அனைத்து முண்ணனி நடிகர்களுக்கும் ஜோடியாக நடித்திருக்கிறார். ஒரு காலத்தில் இவரது கால்ஷிட்டிற்காக தயாரிப்பாளர்கள் காத்திருக்கும் நிலையும் கூட இருந்தது.

நடிகை கெளதமி, சந்தீப் பட்டியா என்பவரை முதலில் திருமணம் செய்தார். ஆனால் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தன் கணவரைப் பிரிந்தார். கெளதமி சந்தீப் பாட்டியா தம்பதிக்கு சுபலெட்சுமி என்னும் மகள் உள்ளார்.

இதே போல் உலக நாயகன் கமலைத் தெரியாதவர்கள் யாருமே இல்லை. கமழும் தன் மனைவி சரிகாவைப் பிரிந்திருந்தார். இந்நிலையில் தான் கமல்ஹாசனும், கவுதமியும் திருமணம் செய்து கொள்ளாமல் 13 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்தனர். பாபநாசம் படத்தில் கமலுக்கு ஜோடியாகவும் நடித்தார் கெளதமி.

இத்தனை ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்தாலும் ஒரு கட்டத்தில் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டனர். இந்நிலையில் இப்போது கெளதமி பாஜகவில் இணைந்து விட்டார். மார்பக புற்று நோயினாலும் பாதிக்கப்பட்டிருந்த கெளதமி அது தொடர்பான விழிப்புணர்வு குறித்த கருத்துக்களை மக்களுக்கு ஊட்டி வருகிறார்.

தற்போது நடிகை கெளதமியின் மகள் சுபலெட்சுமிக்கு 21 வயது ஆகிறது. இப்போது நச்சென ஹீரோயின் போலவே இருக்கும் சுபலெட்சுமி தனது தாய் கெளதமியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்…

By marvel

You missed