நடிகர் விவேக்கின் மொத்த சொத்து மதிப்பு எவ்வளவுன்னு கேட்டிங்கன்னா ஷா க் ஆகிடுவீங்க..!! வங்கியில் இருக்கும் பணம் மட்டும் இவ்ளோவா ??

தமிழ் சினிமாவில் பல புதுமுக காமெடி நட்சத்திரங்கள் உருவாகி வந்தாலும் என்றும் மறக்க முடியாத காமெடி நட்சத்திரமாக விளங்கி வந்தவர் நடிகர் விவேக். இவரது சிறுபிள்ளைத்தனமான சிரிப்பிற்கும் நடிப்பிற்கும் ஏராளமான ரசிகர்கள் காணப்படுகின்றார்கள்.அத்தோடு இவர் மா ர டை ப்புக் காரணமாக நேற்று தனியார் ம ரு த் துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார்.

மேலும் இன்று காலை தி டீ ரென சி கி ச் சை பலனின்றி இ ற ந்துள்ளார். இந்தச் செய்தி ரசிகர்களை பெரிதும் கவலைக்குள்ளாக்கியுள்ளது.

அத்தோடு இந்த செய்தி அனைவராலும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாகவும் காணப்படுகின்றது. இந்த நிலையில் இவரது இறப்பிற்கு திரையுலகத்தைச் சேர்ந்த அனைவரும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் விவேக் இ ற ந் த தற்கு கொரோனா தடுப்பூசி போட்டதே காரணம் என்று சிலர் கூறி வருகின்றனர்.ஆனால் அது உண்மையில்லை அவர் இறந்ததற்கு காரணம் அவர் மனதிலே இருக்கும் ஆறாத் துயரங்கள் சோகங்கள் தான் உண்மையான காரணம் என்று கூறப்படுகின்றது.

இந்தநிலையில் அவரது சொத்துமதிப்புகள் குறித்த தகவல் வெளிவந்து அனைவரையும் வாயைப்பிளக்க வைத்துள்ளது.