நடிகர் ஜெயம் ரவியின் மனைவியா இது ?? என்ன இவ்ளோ அழகா இருக்காங்க !! வாயைப்பிளந்த ரசிகர்கள் !!

தமிழ் சினிமாவில் ஜெயம் படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகர் ரவி. இந்த படத்தின் வெற்றியின் மூலம் ஜெயம் ரவி புகழ்பெற்றார். இவரின் படங்கள் அனைத்தும் ரசிகர்களை மகிழ்விப்பதாகவே இருக்கும்.

சமீபத்தில் இவர் நடித்த கோமாளி திரைப்படம் குறைந்த செலவில் உருவாக்கி வசூல் ரீதியாக பெரும் சாதனை படைத்தது. தற்போது அடுத்தடுத்த படங்களில் பிசியாக உள்ளார் ஜெயம் ரவி.

கடந்த 2009 ஆம் ஆண்டு ஆர்த்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆரவ் மற்றும் அயான் என்ற இரண்டு மகன்களும் இருக்கின்றனர்.

இதையடுத்து முன்னணி இயக்குநர்கள் படத்தில் நடித்து வரும் ஜெயம் ரவி சமீபத்தில் தன்னுடைய 25ஆவது படமான பூமி-யை ஓடிடி தளத்தில் வெளியிட்டு நல்ல விமர்சனத்தை பெற்றார்.

இந்நிலையில் தன் மனைவி ஆர்த்தியுடன் சமீபகாலமாக போட்டோஹுட் எடுத்து இணையத்தில் வெளியிட்டு வருகிறார் ஜெயம் ரவி. நடிகைகளுக்கு இணையாக க்ளாமரான ஆடையில் போட்டோஹுட்டும் எடுத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

தற்போது இருவரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இவ்ளோ அழகான மனைவியை உங்களுக்கு என வாயைப்பிளந்துள்ளனர்.