தொட்டியில் குளிக்கும் வீடியோவை வெளியிட்ட தொகுப்பாளினி ஜாக்குலின் !! இணையத்தில் வைரலாகும் வீடியோ இதோ !!

தற்போது உள்ள காலகட்டத்தில் தொலைக்காட்சிகளில் தொகுப்பாளர்களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். சினிமாவுக்குள் சீக்கிரமாக செல்ல வாய்ப்பும் கிடைக்கிறது.

இந்நிலையில் பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளியாக அறிமுகமானவர் ‘ஜாக்குலின்’. பல சின்னத்திரை ரசிகர்கள் மனதை கொ ள்ளைய டித்தார். அதனை தொடர்ந்து நயன்தாரா நடிப்பில் வெளியான “கோலமாவு கோகிலா” படத்தில், நயன்தாராவுக்கு தங்கையாக நடித்திருந்தார்.

இந்த படத்தை தொடந்து நல்ல கதைகள் வந்தால் மட்டுமே நடிப்பேன் என பேட்டி ஒன்றில் கூறி இருந்தார். இந்நிலையில், தொடர்ந்து பட வாய்ப்புகள் வராத நிலையில் தற்போது மீண்டும் சின்னத்திரை பக்கமே திரும்பியுள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் ‘தேன்மொழி பி.ஏ’ என்ற சீரியலில் ஜாக்குலின் ஹீரோயினாக நடித்தார்.

இந்நிலையில், சீரியல் ஷூட்டிங் ஸ்பாட்டில் வயலின் ஓரம் உள்ள பம்ப் செட் தொட்டியில் புடவையுடன் குளிக்கும் வீடியோ ஒன்றை வெ ளியிட்டு “குளிச்சிட்டு இருக்கோம்” என கூறியுள்ளார்.மேலும் தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Jacquline Lydia (@me_jackline)