தொடையை காட்டி படுசூடான போஸ் கொடுத்து ரசிகர்களை நெளியவைத்த சுஜா வாருணி !! கல்யாணத்துக்கு அப்றம் கூட இப்படியா ??

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 1 ல் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவர் சுஜா வருணி. சில படங்களில் நடித்து வந்தவர் பாடல்களுக்கு மட்டும் நடனமாடி வந்தார்.மேலும் அதிகப்படியான படவாய்ப்புகள் எதுவும் இல்லாத காரணத்தால் தற்போது எந்த படங்களிலும் இவரை பார்க்க முடிவதில்லை.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஆரம்பத்தில் அவர் செய்யும் விஷயங்கள் ஓவியாவை போலவே உள்ளது என்று தான் மக்கள் கமெண்ட் செய்தார்கள், பின் அவரது குணமே இதுதான் என நிகழ்ச்சி முடிவதற்குள் புரிந்தது.

தமிழில் 2008 ஆம் ஆண்டு வெளியான இயக்குனர் வெங்கடேஷ் இயக்கிய “சிங்கக்குட்டி” என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் சிவாஜி தேவ் . அந்த நடிகர் பின்னர் “புதுமுகங்கள் தேவை”, “இதுவும் கடந்து போகும்” போன்ற தமிழ் படங்களில் நடித்துள்ளார்.

மேலும், நடிகை சுஜா வருணி, சிவாஜி தேவ்வை நீண்ட வருடங்களாக காதலித்து தற்போது திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

குழந்தை பிறந்த பின்னர் தற்போது உடம்பை குறைத்து அழகாக மாறி தனது விதவிதமாக போட்டோ எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கிறார். தற்போது இவர் ஹீரோயின்களே தோற்றுப் போகும் அளவிற்கு படு ஸ்லிம்மாக கலக்கலாக மாறி இருக்கிறார்.