தெரியாமல் கூட கோவில் பிரசாதங்களை இப்படி செய்து வி டா தீர்கள்!!! அதி ர் ச் சி தகவல் உள்ளே!!!

காலம் காலமாக கோவில்களில் பிரசாதங்கள் கொடுப்பது வழக்கம். குறிப்பாக விபூதி குங்குமம் போன்ற பிரசாதங்கள் நாம் நெற்றியிலும் கழுத்திலும் பூசிக்கொள்வோம். ஆனால் இந்த பிரசாதங்கள் தற்போது மிகவும் வீணடிக்க படுகின்றது என நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்? அதிலும் இந்த பிரசாதங்களை நாம் வீணடித்தால் வீட்டில் உள்ள லட்சுமி எல்லாம் குறைந்து விடும் என்று சொல்லுகின்றனர்.

இவ்வகையில் கோவிலில் கொடுக்கின்ற பூ, பழம், தேங்காய், போன்ற மற்ற பிரசாதங்களையும் நாம் வீணடிக்க கூடாது. இதனால் வீட்டில் பெரிய பிரச்னைகள் கூட வர வாய்ப்பு இருக்கிறது.

மேலும் ஒருவர் வீட்டில் அதிர்ஷ்டம் மற்றும் நல்ல செல்வ செழிப்போடு இருக்க வேண்டும் என்றால் இந்த கோவில் பிரசாதங்களை வீட்டின் நாம் வீட்டின் பூஜை அறையில் வைக்க வேண்டும் என்று கோவில் குருக்கள் கூறுகின்றனர்.