துளி கூட மேக்கப் போடாமல் புகைப்படத்தை வெளியிட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை !! இவ்ளோ அழகா ?? வாயைப்பிளந்த ரசிகர்கள் !!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மிகவும் முக்கியமான கதாபாத்திரங்களில் ஒன்று காவ்யா நடித்துவரும் முல்லை கதாபாத்திரம் தான்.

ஆம் குடும்ப ரசிகர்களை கவர்ந்த இந்த முல்லை கதாபாத்திரத்தில் முதலில் நடித்து வந்தவர் சின்னத்திரை முன்னணி நடிகை சித்ரா.

இவரின் இ ற ப் பிற்கு பிறகு, முல்லை கதாபாத்திரத்தில் எந்த நடிகை நடிக்க போகிறார் என்று பெரும் கேள்வி எழுந்தது.

ஆனால் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து முல்லை கதாபாத்திரத்தில் சிறந்த விளங்கி நடித்து வருகிறார் காவ்யா.

இந்நிலையில் நடிகை காவ்யா துளி கூட மேக்கப் போடாமல் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படம்