சினிமாவைப் பொறுத்தவரை சில நடிகர்கள் மற்றும் சில நடிகைகள் ஒரு சில படங்கள் சேர்ந்து நடித்து விட்டால் மனதுக்கு பிடித்து போய் காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்கள். அப்படி சினிமாவில் நடிக்கும் போதே காதலித்து வருகிறவர்கள், அதன் பின்னர் அந்த காதல் யாரும் எதிர்பார்க்காத விதமாக திருமணத்தில் முடிகிறது. ஆனால் அப்படி காதலித்து திருமணம் செய்யும் பிரபலங்கள் பலருமே ஒரே வருடத்தில் வி வா கர த்து செய்து வருகிறார்கள். தற்போது அந்த வகையில் நமது கன்னட பிக்பாஸ் சீசன் 7ல் கலந்து கொண்ட நடிகை தான் சைத்ரா.

நடிகை சைத்ரா தனது வாழ்க்கையில் சினிமா பிரபலங்கள் இல்லாமல் பிரபலமான தொழிலதிபர் நாகார்ஜூனன் என்பவரை நீண்ட காலமாகவே காதலித்து வந்தார். பின்னர் தான் திருமணம் செய்து கொண்டுள்ளார். நன்றாகவே சென்று வந்த இவரின் வாழ்வில் ஏன் இப்படி ஒரு முடிவினை எடுக்க வேண்டும் என அனைவரும் கேட்டு வரும் நிலையில், தற்போது அதற்கும் பதில் கிடைத்துள்ளது.

தற்போது நடிகைசைத்ரா பினாயில் குடித்து த ற்கொ லைக்கு முயன்றது ஏன் என்ற காரணத்தை சமீபத்தில் தான் கூறியுள்ளார். அதில் கணவர் நாகார்ஜூனனை காதலித்த போது அரை கு றை ஆடையில் எடுத்த பு கைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளராம்.

இதனால் தான் சைத்ரா பினாயிலை கு டித்துள்ளார். மேலும் சைத்ராவின் வீட்டுக்கு வந்த நாகர்ஜூனின் குடும்பத்தினர், தங்களுக்கு இந்த கல்யாணத்தில் வி ருப்பம் இ ல்லை என்றும், அதனால் கல்யாணத்தை மு றி த்துக் கொள்ள வேண்டும் என்றும் கூறியதாக தெரிகிறது.

பல வருடமாக நம்பிகையோடு காதலித்து திருமணம் செய்த கணவரே இப்படி ஒரு செயலை செய்ததால் தான் நடிகை சைத்ரா தனது வாழ்க்கையில் இனிமேல் என்ன இருக்கு என்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இப்படி ஒரு முடிவை எடுத்தாராம்.

இந்த ஒரு நிலைமையில் தான் அவரை அவருடைய குடும்பத்தினர் ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சி கி ச்சை அளிக்கப்பட்டு இப்போது பூரண குணமடைந்துள்ளார் நடிகை சித்ரா.

By Spyder

You missed