திருமணமான ஒரு வருடத்திலேயே கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்று 52 வயதில் தற்போது வரை தனிமையில் வாழ்ந்து கொண்டிருக்கும் 90sகளில் ஹிட் கொடுத்து ரசிகர்களின் மனதை கவர்ந்த நடிகை..!! இவரா இப்படி என அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்..!!

சுகன்யா நடிக்கும் காலகட்டத்தில் ஒரு முன்னணி நடிகையாக வலம் வந்தவர். இவர் தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு மொழிகளில் நடித்துள்ளார். இவர் நடிகையாக வருவதற்கு முன்பு தொகுப்பாளராக பணியாற்றி வந்தார். இவர் புது நெல்லு புது நாத்து, எம்ஜிஆர் நகரில், சின்ன கவுண்டர், திருமதி பழனிச்சாமி, செந்தமிழ் பாட்டு, இளவரசன், சோலையம்மா, சின்ன மாப்பிள்ளே, வால்டர் வெற்றிவேல்.

உடன்பிறப்பு, ஆதித்யன், தாலாட்டு, சின்ன ஜமீன், கேப்டன், சீமான், ஹீரோ, வண்டிச்சோலை சின்ராசு, மகாண்டி மிஸ்டர் மெட்ராஸ், மகாபிரபு, இந்தியன், பரிவட்டம், சேனாதிபதி, ஞானப்பழம், ஆஹா, குட்லக், கிருஷ்ணா கிருஷ்ணா, அடிதடி, சில்லுனு ஒரு காதல், ஆயுதம் செய்வோம், அழகர் மலை, சந்திரா, என்னமோ நடக்குது போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவர் புது நெல்லு புது நாத்து, சின்ன கவுண்டர், திருமதி பழனிச்சாமி, செந்தமிழ் பாட்டு, சின்ன மாப்பிள்ளே, சின்ன ஜமீன், வால்டர் வெற்றிவேல், உடன்பிறப்பு, மகாநதி, கேப்டன், இந்தியன், சேனாதிபதி, மகா பிரபு, ஞானப்பழம் போன்ற திரைப்படங்களுக்காக ஐந்து முறை பிலிம்பேர் விருதினைப் பெற்றுள்ளார். அப்படி 90 களில் புகழ்பெற்ற மற்றும் கொடிகட்டிப் பறந்த சுகன்யா சினிமாவில் மட்டும்தான் அவர் ஒரு சிறந்த நடிகையாக நடித்து வந்தார்.

ஆனால் அவரது நிஜ வாழ்க்கை பெரும் சோகத்தை உள்ளடக்கியது. இப்போது இவருக்கு 52 வயதாகிறது அவர் தனது கணவனை பிரிந்து தனிமையில் வாழ்ந்து வருகிறார் .இப்போது கணவனை பிரிந்த காரணம் என்ன என்று வெளியாகி உள்ளது. சுகன்யா அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்ரீதர ராஜகோபால் என்பவரை 2002 ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டார்.

பின்பு கருத்து வேறுபாடு காரணமாக சட்டப்படி இருவரும் மணமுறிவுப் பெற்றனர். அது சுகன்யா அவர்கள் இரவு பகல் பாராமல் சினிமாவில் ஈடுபட்டதால் அதுமட்டுமல்லாமல் அவர் அவர்களுடைய வேலையில் மிகவும் பிஸியாகஇருக்கும் சுகன்யா முன்னாள் அமைச்சருடன் தொடர்பு கொண்டார். இப்போது பிள்ளைகள் யாரும் இல்லாமல் தனிமையில் நடிகை சுகன்யா வாழ்ந்து வருகிறார்.

By marvel

You missed