திருமணமாகி வெறும் ஒன்றரை மாதம்..! – இள ம் மனைவியை தவி க்கவிட்டு சென்ற பிரபல சீரியல் நடிகர்..! சோகத்தில் மூழ் கிய திரையுலகினர்..!

ஹிந்தி டிவி சீரியல்களில் நடித்து பிரபலமானவர் மன்மீத் கிரிவால். இவருடைய வயது 32. இவர் சமீபத்தில் வடஇந்தியாவை சேர்ந்த ரவீந்திரா கவுர் என்ற பெண்ணுடன் திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் மார்ச் மாத இறுதியிலிருந்து தொடங்கப்பட்ட ஊர டங்கின் காரணமாக சீரியல்களில் இவரால் நடிக்க இயலாமல் போனது. வருமானம் ஈ ட்ட முடியாத காரணத்தினால், கடன் பி ரச்சனையில் அவ திப்பட்டு வந்தார்.

இதனால் அவர் மிகுந்த மன அ ழுத் தத்திற்கு உ ள்ளானார். மேலும், அவருக்கு வரவேண்டிய இடங்களிலிருந்து பணவரவு கிடைக்கவில்லை. இந்நிலையில், வெளிநாட்டுக்கு சென்று விடலாம் எனவும் திட் டமிட்டிருந்தார். ஆனால் அதுவும் இந்த ஊர டங்கினால் இயலாமல் போனது. இதனால் அவர் மிகவும் மனம் உ டை ந்தார். நேற்றிரவு மனைவி கவுர் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது இவர் அறைக்கு சென்றுள்ளார்.

நாற்காலி மீது ஏ றி நின்று மின்வி சிறியில் து ப்பட்டா வால் தூ க்கி ட்டு த ற் கொ லை செய்து கொண்டுள்ளார். நாற்காலியின் சத்தத்தை கேட்டு விரைந்து சென்ற மனைவி கவுர் கணவன் தூ க் கில் தொங்கி கொண்டிருந்ததை கண்டு அ திர் ச்சிய டைந்துள்ளார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டெடுத்து அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

ஆனால் அவரை ப ரிசோ தனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இ றந்து விட்டதாக கூறியுள்ளனர். குறித்து வழ க்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர் வி சார ணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவமானது ஹிந்தி திரை உலகில் பெரும் ப ரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.