திருமணமாகாமல் 46 வயதில் இரு மகள்கள்...!! இருந்தபோதும் இத்தனை பேருடன் டேட்டிங் சென்ற பிரபல நடிகை...!!

மாடலிங் துறையில் மிஸ் யூனிவர்ஸ் பட்டத்தினை 1994 ஆம் ஆண்டு பெற்றவர் நடிகை சுஷ்மிதா சென். பட்டத்தை வென்ற அடுத்த மாதமே தயாரிப்பாளர்கள் அவரின் கால்ஷீட்டிற்காக அவர் வீட்டு படியேறினார்கள். அப்படி பாலிவுட்டில் நடிகையாக அறிமுகமாகிய சுஷ்மிதா சென் இந்தியாவின் பல மொழிப்படங்களில் நடித்து கொடி கட்டி பறந்தார். 46 வயதில் இன்னும் திருமணமாகாத நடிகை சுஷ்மிதா சென் இரு பெண் குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.

லலித் மோடி

இப்படியிருக்கும் சுஷ்மிதா சென் தற்போது முன்னாள் ஐபிஎல் போட்டியின் தலைவர் லலித் மோடியுடன் டேட்டிங் சென்றுள்ளார். சமீபத்தில் மாலத்தீவில் அவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு டேட் சென்றுள்ளதாகவும், திருமண பேச்சுக்கு தற்போது இல்லை என்றும், கடவுள் ஆசி இருந்தால் அது நடக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார் லலித் மோடி.

46 வயதான நடிகை சுஷ்மிதா சென் தன்னைவிட 10 வயது அதிகமான 56 வயதாகும் லலித் மோடியுடன் தற்போது டேட்டிங் சென்றுள்ளார். ஆனால் இவருக்கு முன் 10 வயது குறைவானவர்களுடனும் சுஷ்மிதா சென் டேட்டிங் சென்றுள்ளார்.

ரோஹுமான் சாவ்ல்

கடந்த 2018 ஆம் ஆண்டில் இருந்து தன் இரு மகள்களின் சம்மதத்துடன் ரோஹுமான் சாவ்ல் என்பவருடன் டேட்டிங் செய்திருந்தார். கடந்த ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துள்ளனர்.

ரந்திப் ஹோடா
அதன் பின் நடிகர் ரந்திப் ஹோடா என்பவருடன் 3 ஆண்டுகள் டேட்டிங் செய்துள்ளார்.

விக்ரம் பட்
தஸ்தக் என்ற படத்தின் இயக்குனர் விக்ரம் பட் என்பவருடன் டேட்டிங்கில் இருந்த போது பல எதிர்ப்புகள் கிளம்பியதால் அதன் பின் இருவரும் பிரிந்து விட்டனர்.

முடாஸ்ஸர் அஜீஸ்
அதன் பின் துல்ஹா மில் கயா என்ற படத்தின் இயக்குனரான முடாஸ்ஸர் அஜீஸ் என்பவருடன் காதல் வயப்பட்டு அவருடன் ரகசிய தொடர்பில் இருந்துள்ளார். சிறுவயதே ஆன அந்த இயக்குனருடன் ரேட்டிங் சென்றது சர்ச்சையை ஏற்படுத்தி சுஷ்மிதா சென்னுடன் பிரிந்த முடாஸ்ஸர் நடிகை ஹீமா குரேஷியுடன் டேட்டிங்கில் இருந்து வருகிறார்.

பூந்தி சஜ்தேவ்
பிரபல ஆடை வடிமைப்பாளர் சீமா கானின் சகோதரரான பூந்தி சஜ்தேவ் என்பவருடன் பொது இடங்களுக்கு சென்று நெருக்கமாக இருந்துள்ளார் சுஷ்மிதா சென். அவருடன் காதல் உறவில் இருப்பதாகவும் அப்போது கூறப்பட்டது. ஆனால் அவர் அதை மறுத்திருந்தார்.

வாசிம் அக்ரம்
2008 ஆம் ஆண்டு ஒரு ரியாலிட்டி ஷோ ஒன்றில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் வாசிம் அக்ரம் பங்கேற்றிருந்தார். அப்போது இருவருக்கும் காதல் ஏற்பட்டு டேட்டிங்கும் சென்றுள்ளார்கள் என்ற வதந்திகள் பரவியது. ஆனால் நாங்கள் வெறும் நண்பர்கள் தான் என்று சுஷ்மிதா சென் கூறியிருந்தார்.

ஷபீர் பாட்டியா
ஹாட்மெயிலின் நிறுவனத்தில் தலைவரான ஷபீர் பாட்டியா என்பவருடன் ரகசிய உறவில் இருப்பதாகவும், சிறிது காலத்திலேயே இருவரும் உறவினை முறித்துக் கொண்டதாகவும் பாலிவுட் செய்திகளில் தகவல் வெளியாகியது.

இம்தியாஸ் காத்ரி
மாடலிங் துறையில் மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தினை வென்ற இம்தியாஸ் காத்ரி என்ற இளம் தொழிலதிபருடன் டேட்டிங் சென்றதாகவும் அதெல்லாம் இல்லை நாங்கள் நண்பர்கள் என்று இம்தியாஸ் விளக்கமளித்திருந்தார்.

சஞ்சய் நராங்
ஓட்டல் அதிபராக இருந்த சஞ்சய் நராங்-குடன் டேட் சென்றதாகவும் இருவருக்கும் முதல் ஒத்துப்போக பின் அது சரிபட்டு வராது என்று பிரிந்து விட்டார்களாம்.

ரித்திக் பாசின்
ஜாகீர் கான் – சகாரிகா காட்கே திருமணத்தின் போது ஆரம்பித்த ஈர்ப்பு காதலாக மாறி டேட்டிங் வரை கொண்டு சேர்த்தது. 4 ஆண்டுகள் இருவரும் காதலில் இருந்து பின் பிரிந்துவிட்டனர்.

By marvel

You missed