திருநங்கையை திருமணம் செய்து கொண்டு காதலியிடம் நிச்சயதார்த்தம் செய்துகொண்ட இளைஞன் !! இறுதியில் என்ன நடந்தது தெரியுமா ??!!!

திருநங்கையானா சோபனா சென்னையில் மாதம் 25 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கும் எச்.ஆர்.மேனேஜராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் எம்.பி.ஏ. படித்துள்ளார். அதே பகுதியை சார்ந்த கொரியர் பாய் கணேஷ் குமார் இரண்டு ஆண்டுகளாக சோபனாவை வி ரட் டி வி ரட் டி பாலோவ் செய்து காதலித்து வந்துள்ளார்.

மேலும் இதனை அறிந்த சோபனா இவரின் காதலை மறுத்துள்ளார். ஆனால் கணேஷ்குமார் மீண்டும் மீண்டும் சோபனாவை தான் காதலிக்குமாறு கூறியுள்ளார். இதனை உணர்ந்த சோபனா இவரின் காதலை சம்மதித்து உள்ளார். மேலும் கணேஷ் சோபனாவை திருமணம் செய்துயுள்ளார்.

பின்னர் காலா போக்கில் கணேஷ்குமார் திருநங்கை சோபனாவிடம் வாழ்ந்து வந்துள்ள இல்லற வாழ்க்கையை வெறுத்துள்ளார். அதனால் வேறுஒரு பெண்ணை தி  ரு ட் டு தனமாக காதலித்து வந்துள்ளார். மேலும் அந்த பெண்ணிற்கும் கணேஷ்குமார் விற்கும் நிச்சியதார்தம் நடந்துள்ளது. இதனை அறிந்த சோபனா ஏன் கணவரை தன்னிடம் சேர்த்து வைக்குமாறு காவல் துறையிடம்  பு கா ர் செய்துள்ளார். இதன் அடிப்படையில் போலீசார் கணேஷ்குமார்யை  வி சா ரி த்து  வருகின்றனர்.