தளபதி விஜய் வீட்டிற்கு வெ டி குண் டு மிர ட்டல் !! அ தி ர்ச்சியில் கோலிவுட் !! விஜய் என்ன செய்தார் தெரியுமா ??

தளபதி விஜய் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருந்து வருபவர், தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் என அங்கும் இவருக்கு ரசிகர்கள் உள்ளனர்.

சென்ற வருடம் வெளியான இவரின் பிகில் திரைப்படம் தமிழ்நாடு மட்டும் இல்லாமல் பிற மொழி மாநிலங்களிலும் வசூலை வாரி குவித்தது.

இவரின் அடுத்த திரைப்படமும் இதேபோல் அங்கு வெளியாகி வசூல் வேட்டை நடத்தும் என நம்ப படுகிறது.

இந்நிலையில் தளபதி விஜய்யின் வீட்டிற்கு யாரோ வெ டிக் குண் டு மிர ட்டல் விடுத்துள்ளார்களாம்.

இதை தொடர்ந்து போலிஸார் இதுக்குறித்து விசாரிக்க, விழுப்புரம் பகுதியில் இருந்து யாரோ இப்படி செய்துள்ளனர் என்று தெரிய வந்துள்ளது.மேலும் இந்த விஷயத்தை பெரிதாக்க வேண்டாம் என விஜய் கேட்டுக்கொண்டதாகவும் தெரிகிறது.

இந்த செய்தி ஒட்டு மொத்த திரையுலகத்தையும் அ தி ர் ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதற்கு முன் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் வீட்டிற்கும் மிர ட்டல் வந்தது குறிப்பிடத்தக்கது.மேலும், அவர் பள்ளி மாணவர் என்பது தான் பலருக்கும் ஷா க்.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept