தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் விஜய் தன் இரு பிள்ளைகளையும் கனடாவில் படிக்க வைத்து வருகிறார். சமீபத்தில் தான் அவரது மகன் ஜேசன் சஞ்சய் சினிமா சம்பந்தப்பட்ட பட்டப்படிப்பை முடித்துள்ளார்.

    

மகள் திவ்ய சாஷா பேட் மிட்டனில் அதிக ஆர்வம் கொண்டு பயிற்சி பெற்று வருகிறார்.மேலும் மகன் சஞ்சய் மற்றும் திவ்ய சாஷா புகைப்படங்கள் வெளியானதைத் தொடர்ந்து, விஜய் மகன் பட்டமளிப்பு விழாவிற்கு திவ்யா சாஷா சென்ற புகைப்படமும் வெளியாகியது.

தி டீரென சமீபத்தில் 17 வயதான சீரியல் நடிகை ரவீனா தாஹா ஒரு உண்மையைக் கூறியுள்ளார்.ஜில்லா படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் குட்டி நட்சத்திரமாக விஜய்யுடன் நடித்திருப்பார் ரவீனா தாஹா.

மேலும் இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த பேட்டியொன்றில், விஜய் மகன் ஜேசன் சஞ்சய்யை எனக்கு ரொம்ப பிடிக்கும் என்றும் கதாநாயகியாக நடித்தால் நான் அது அவருடன் தான் என்றும் கூறியுள்ளார்.

இவர் கூறியதைக் கேட்ட பலரும் விஜய் மகனை கா தலிக்கிறார் என்று பகிர்ந்து வருகிறார்கள். ஆனால் தற்போது விஜய் மகன் கனடாவில் கு றும் படத்தினை எடுத்து அவர் பிஸியாக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

By marvel