டாக்டர் பட பாடலுக்கு கொள்ளை அழகுடன் புடவையில் சித்ரா ஆடிய அசத்தல் டான்ஸ் !! கண் வைக்கும் ரசிகர்கள் !!

பாண்டியன் ஸ்டோர் நடிகை சித்ரா இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.

நடிகை சித்ராவின் நிச்சயதார்த்தம் அறிவிக்கப்படாமல் ரகசியமாக பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் முன்னிலையில் நடந்தது.

இந்த செய்தி வெளியாகி ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்கள் சொல்லி வந்த நிலையில், தற்போது சித்ரா அழகிய நடன வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தின் பாடலுக்கு அவர் நடனம் ஆடும் வீடியோ தற்போது சமூகவலைத்தளத்தில் வெகுவாக வைரலாகி வருகிறது. குறித்த காட்சியை பார்த்து ரசிகர்கள் கண் வைத்து வருகின்றனர்.