எப்போதுமே அம்மா இருக்கும்போது எந்த ஒரு வாரிசுகளுமே சொத்தை தனியாக பிரித்து கேட்பதில்லை, அதே அம்மா இறந்தால் உடனே சொத்து பிரச்சனை தா, அந்த வகையில் இப்போது ஸ்ரீ தேவியின் வீட்டில் மகள்கள் சொத்து பிச்சனை செய்து வருகிறார்கள்.ஸ்ரீதேவி பாலிவுட் படங்களில் நடித்துக் கொண்டிருந்தபோது தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்து கொண்டார்.
நடிகை ஸ்ரீதேவி திருமணம் நடந்து முடிந்து இரண்டு வருடங்கள் ஆனது இரண்டு மகள்கள் பிறந்தார்கள். அந்த ஆகையில் இப்போது ஜான்வி கபூர் மற்றும் குஷி கபூர் என்னும் இரு மகள்கள் உள்ளார்கள்..கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஸ்ரீதேவி துபாயில் நடந்த உறவினர் ஒருவரின் திருமணத்திற்கு சென்ற போது அங்கேயே மாரடைப்பு காரணமாக இறந்தார்.
எப்போதுமே நடிகை செரீ தேவி இருக்கும்போது தன் மகள்கள் தன்னை மீறி தான் எந்த ஒரு விசயமாக இருந்தாலும்செய்யணும், அந்த அளவுக்கு மகள்களை கண்டிப்புடன் வைத்திருந்தார் ஸ்ரீ தேவி,ஸ்ரீதேவி சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் போது சுமார் 250 கோடி மதிப்பிலான சொத்துகளை சேர்த்து வைத்திருந்தாராம்.
ஸ்ரீ தேவி சேர்த்து வைத்திருக்கும் சொத்துக்களில் பல பங்களா வீடுகள் மற்றும் பல ஷேர்மார்க்கெட் என்று பல சொத்துக்கள் இப்போது இருக்கிறதாம், இதில் யார் யாருக்கு என்னென்ன என்பதில் தற்போது பிரச்சனைகள் எழத் தொடங்கியுள்ளதாம்.
இப்படி பட்ட ஒரு நிலைமையில் நடிகை ஸ்ரீ தேவியின் மகள் ஜான்வி கபூர் சினிமாவில் நடிக்க ஆரம்பித்ததால் சொத்துக்களை பிரிக்க சொல்லி கட்டயப்படுத்தியுள்ளார்.இதனால் சகோதரிக்குள் பிரச்சனை ஏற்ப்பட்டுள்ளது.
எப்போதுமே ஒ௫ரு குடும்பத்தில் மனைவி இல்லை என்று சொன்னாலே பல பிரச்சினைகள் வருவது இப்போது பல சினிமா குடும்பத்தில் வழக்கம் ஆகிவிட்டது.இதனால் போனி கபூர் மிகுந்த மன உளைச்சலில் உள்ளதாக தெரிகிறது.இரண்டு மகள்களும் சொத்துக்காக இப்படி அடித்துக் கொள்வார்கள் என நினைத்துக் கூட பார்க்கவில்லை என தன்னுடைய வட்டாரங்களில் சொல்லி புலம்பி வருகிறாராம் போனி.