செம ஹிட் படமான கும்கி படத்தில் நடித்த நடிகருக்கு யாருக்கும் தெரியாமல் ரகசியமாக திருமணம் முடிந்துவிட்டதா..!! அடடே அவருக்கு இவ்வளவு அழகான ஒரு மனைவியா..!! இணையத்தில் வெளியான புகைப்படத்தைப் பார்த்து ஆச்சர்யத்தில் ரசிகர்கள்..!!

பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தின் மூலமாக அறிமுகமாகி பல படங்களில் பிரபலமானவர் காமெடி நடிகராக வளர்ந்து வருபவர் நடிகர் அஷ்வின் ராஜா.தமிழ் சினிமாவில் பாஸ் என்கிற பாஸ்கரன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தனது முதல் படமே தனகென்று ஒரு ரசிகர்கள் கூட்டத்தை தன் வசப் படுத்தினர்.

மேலும் இவர் படிப்படியாக தமிழ் சினிமாவில் படங்களில் நடிக்க தொடங்கினார். இந்த படத்திற்கு பின்னர் அவர் தமிழில் பல படங்களை நடித்து வந்தார். இந்த படதிறேக்கு பின்னர் தான் அவர் கும்கி, ஈ ட் டி, கணிதன், தாராள பிரபு, மொட்ட சிவா கெ ட் டசிவா போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடி நடிகராக நடித்துள்ளார்.

இவர் பிரபல தமிழ் சினிமா தயாரிப்பாளர் ஆனா லக்ஷ்மி மூவிஸ் மகன் ஆவர்.இவர் சென்னை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார் இப்போது திருமணம் முடித்து குடும்பத்துடன் இருந்து வரும் அஸ்வின், அடுத்து அதிகமாக சினிமா பக்கம்பார்க்க முடியாமல் இருந்து வருகின்றது. மேலும் சில மாதங்களுக்கு முன்பு தான் இவரின் திருமண போட்டோஒன்று வெளியாகி லைக்குகளை குவித்து வந்தது.

By marvel

You missed