சுரேஷ் இல்லனா நானும் இருக்க மாட்டேன் !! ஆ வே ச த்துடன் போட்டியாளர்கள் !! பிக் பாஸ் வீட்டில் அதி ர் ச்சி சம்பவங்கள் !! வீடியோ உள்ளே !!

தொடர்ந்து பிக் பாஸ் வீட்டில் அனிதாவிற்கும் சுரேஷ் சக்ரவர்த்திவிற்கும் நடந்து வரும் பனி போ ரில் மேலும் எ ரி கின்ற தீ யில் எண்ணெயை ஊ ற் றியது போல அமைந்த புது ப்ரோமோவில் சுரேஷ் தான் கிச்சன் டீமை விட்டு விலகினால் நானும் விலகிவிடுவேன் என சுரேஷிடம் சனம் செட்டி ஆறுதலாக கூறுகிறார்.

மேலும் சுரேஷிற்கு ஆதரவாக ரேகா, சனம், ஆஜீத் மற்றும் பலர் ஆதரவாக நிற்கின்றனர்.

இதே சமயத்தில் அனிதா நிஷாவிடம் அழுது கொண்டே  சுரேஷ் தான் தன்னிடம் வீண் வம்புக்கு வருவதாக மேலும் சுரேஷ் என்னை கார்னர் செய்து ப்ரோமோவில் இடம் பெற தன்னிடம் பிரச்சனை செய்கிறார்  என்று  கூறும்வகையில் இன்றய பிக் பாஸ் முன்றாவது ப்ரோமோ அமைந்துள்ளது.இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.