சுரேஷை பற்றி நடுராத்திரியில் புறம் பேசிய அனிதா சம்பத் !! ந டு வி ரலை காட்டினாரா ?? குறும்படம் வருமா ?? வைரலாகும் வீடியோ !!

பிக் பாஸ் சீசன் 4 முதலில் கொஞ்சம் சந்தோசத்துடன் சென்றது ஆனால் இப்போது வழக்கம் போல் ச ண் டை போட அனிதா சம்பத் தயாராகி வந்துள்ளார்.

அதிலும் நேற்றைய நிகழ்ச்சியில் அனிதா சம்பத் மற்றும் சுரேஷ் சக்கரவர்த்தியின் பஞ்சாயத்து கொஞ்சம் சூ டு பிடித்தது என்று தான் சொல்ல வேண்டும். அதிலும் சுரேஷ் தன்னை விட மூத்தவர் என்ற மரியாதை கூட இல்லாமல் மற்ற ஹவுஸ் மேட் இடம் அவரை பற்றி கிண்டலும் கே லியும் அடித்து வருவது போல இன்றைய ப்ரோமோ அமைந்தவாறு உள்ளது.

இருவருரிடமும் இடையேயான பி ர ச் ச னை அடுத்தடுத்த ப்ரோமோவின் மூலம் வெளியாகி கொண்டே உள்ளது. இந்த நிலையில், இன்று  ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ப்ரோமோ  வீடியோவில் இரவு 1.30 மணிக்கு ரேகாவிடம் அமர்ந்து பேசிக்கொண்டு இருக்கிறார்.

மேலும் குறிப்பிட்ட ஒரு வீடியோவில் அவர் சுரேஷை பார்த்து தனது ந டு வி ர லை காட்டியதாக வீடியோ வந்தவண்ணம் உள்ளன.இதற்கு கு றும்படம் வருமா என்பதை இந்த வார இறுதியில் தான் பார்க்க வேண்டும்.