நடிகை ரச்சிதாவுக்கு பிரபல இயக்குனர் ஒருவருடன் இரண்டாவது திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி அதிர்ச்சி கொடுத்துள்ளது.
நடிகை ரச்சிதா தன்னுடைய முதல் தொடரில் நடித்த தினேஷ் என்பவரை காதல் திருமணம் செய்தது நமக்கு தெரிந்த விஷயம்.
ஆனால் யாருக்கும் தெரியாமல் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டதாகவும், நடிகை ரச்சிதா தனிமையில் வாழ்வதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தது.
இந்த நேரத்தில் ரச்சிதாவிற்கு பிரபல இயக்குனர் ஒருவருடன் இரண்டாவது திருமணம் என்ற செய்தி வைரலாகிறது.எனினும் அந்த இயக்குனரைப் பற்றிய எந்த விவரமும் வெளியாகவில்லை, இதுவும் காதல் திருமணம் என்கின்றனர்.
இந்த தகவல் எந்த அளவு உண்மை என்பது தெரிய வில்லை. உண்மையாக இருந்தால் மிக விரைவில் உத்தியோகபூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.