‘காதல்’ என்பது நம்முடைய வாழ்க்கையின் ஒரு அர்த்தம் என்று சொல்வார்கள். அனால் இப்பொழுது எல்லாம் பணம் மட்டும் தான் வாழ்க்கையின் அர்த்தம் என்ற நடைமுறை வந்து விட்டது. மனிதர்கள் பணத்தையும் காதலையும் ஒரே தராசில் வைத்து அளப்பதால இந்த நிலை உருவாகிறது.

அது இரண்டுமே வேறு, காதல் என்பது நம் சுவாசிக்கும் மூச்சு, ஆனால் பணம் என்பது ஒரு தேவை மட்டுமே.இதை புரிந்தால் வாழ்வு நன்றாக இருக்கும். ஆனால் இந்த காலத்தில் காதலுக்கு மரியாதையை கொடுப்பதில்லை.

இந்த நிஜத்தை பொய்யாக்கும் விதமாக ஒரு காதல் ஜோடியின் அளவில்லாத காதலின் வீடியோ வெளியாகி உள்ளது. இதை பார்க்கும் போது இந்த காலத்திலும் இந்த மாதிரி அருமையான காதல் உள்ளதா என்று தோன்றுகிறது. இதை பார்க்கும் மக்கள் இவர் நீண்ட நாள் வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறார்கள். அதுமட்டுமல்லாமல் இந்த வீடியோ அதிக அளவிலும் பகிர்கிறார்கள் .

நீங்கள் பார்க்க வந்த காணொளி காட்சி கீழே உள்ளது. இது போன்ற மேலும் பல வீடியோக்களை பார்க்க எங்கள் முகநூல் பக்கத்தை பின்தொடருங்கள். எங்கள் முகநூல் பக்கத்தில் நீங்கள் ரசிக்கும் அனைத்தும் விதமான காணொளிகள் மற்றும் பதிவுகள் பதிவிடப்படும். நீங்கள் மேலும் எங்களுடன் இணைந்து உடனுக்குடன் முக்கியச் செய்திகளையம் காணலாம் .

அனைத்து விதமான பொழுதுபோக்கு, ஷாப்பிங், விளையாட்டு காணொளிகள், சினிமா காட்சிகள், சமையல் குறிப்புகள், குறும்படம், வில‌ங்குக‌ள் ப‌ற்றிய ‌‌வி‌சி‌த்‌திர வீடியோ,பிக் பாஸ் செய்திகள், டிக் டாக் காணொளி, பிராங்க் வீடியோ மற்றும்பல தினம்தோறும் இங்கே பதிவி டுகிறோம்.

முழு வீடியோ கீழே உள்ளது…!!

By marvel

You missed