சிறுமிக்கு ஆ பா ச மெசேஜ் அனுப்பிய நடிகர் டேனியல் !! கொ ந் த ளித்த நெ ட்டிசன்கள் !! ஆனால் நடந்தது என்ன தெரியுமா ??

பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியின் மூலம மக்களிடையே பிரபலமானவர் தான் நடிகர் டேனியல். அதைத்தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், இன்ஸ்டாகிராமில் 17 வயது சிறுமியிடம் அத்துமீறி பேசியதாக டேனி மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பகல் நேரங்களில் சாதரணமாக குறுந்தகவல்களை அனுப்பும் டேனி இரவு நேரத்தில் சிறுமியின் போட்டோவை கேட்டு தொ ல் லை கொ டுத்துள்ளதாகவும் சில நேரங்களில் வீடியோ காலில் பேச வ ற் புறுத்தியதாகவும் சொல்லப்படுகிறது.

மேலும், இதுசம்பந்தமான வீடியோக்கள் மற்றும் குறுந்தகவல்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதனால், ஏராளமானோர் டேனியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில், தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன் வழக்கறிஞர் வழியாக தற்போது டேனியல் விளக்கமளித்துள்ளார். அதில், கடந்த 4 நாள்களாக தன் தரப்பு மீது த வ றான வதந்தி பரப்பப்பட்டு வருகிறது.

சமுதாயத்தில் அவருக்குள்ள நற் பெயரை கலங்கப்படுத்தும் வகையில் சிலர் செயல்படுகின்றனர். எனவே, அவரை பற்றி வெளியிடப்பட்ட மீம், வீடியோ, பதிவுகள் போன்றவை உடனடியாக அகற்றப்பட வேண்டும்.

இல்லையென்றால் சைபர் கிரைம் வழியாக கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Daniel Annie Pope (@danianniepope)