சினேகா வீட்டில் நடந்த சர்ப்ரைஸ் பார்ட்டி !! உச்சக்கட்ட மகிழ்ச்சியில் பிரசன்னா குடும்பம் !! என்ன நடந்தது தெரியுமா ??

சினேகாவின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரல் அடித்து வருகிறது.

இன்று சினேகா தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

இதற்காக நடிகரும் இவரது கணவருமான பிரசன்னா வீட்டை அலங்கரித்து, பிரமாதமான கேக்கையும் ரெடி செய்து, சினேகாவிற்கு ஸ்வீட் சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்.

 

View this post on Instagram

 

More pics🥰🎂🎂🎂😍😍

A post shared by Sneha Prasanna (@realactress_sneha) on

குடும்பத்துடன் இவர்கள் சினேகாவின் பிறந்தநாளை கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரல் அடித்து வருகிறது. மேலும் தனது கணவருக்கு நன்றி தெரிவித்த சினேகா எமோஷனலாக பதிவிட்டுள்ளார்.