சினிமா நடிகைகளை விட அழகாக இருக்கும் நடிகர் ஆர்யாவின் மாமியார் !! வெளியான புகைப்படத்தை பார்த்து வாயைப்பிளந்த ரசிகர்கள் !!

தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நடிகையில் சாயீஷா அவர்களும் ஒருவரே.இவர் தமிழ்லில் சில படங்களே நடித்து இருந்தாலும் இவருகென்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ளார்.

தமிழில் தனது முதல் படமான வணமகன் படத்தில் நடிகர் ஜெயம் ரவி அவர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.அந்த படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் நீங்க இடம் பிடித்தார்.

இவர் தமிழில் காப்பான், கடைகுட்டி சிங்கம், காஜினிகாந்த் மற்றும் டெட்டி படத்தில் நடித்துள்ளார்.

தமிழ் திரையுலகில் romantic ஹீரோவாக அனைவராலும் ரசிக்கப்படுபவர் நடிகர் ஆர்யா.இவர் இளம் நடிகையான சாயீஷாவை காதலித்து 2019ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

ஆம் தனது தாயின் சம்மதத்துடன் நடிகர் ஆர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் நடிகை சயீஷா.இந்நிலையில் நடிகர் ஆர்யாவின் மாமியார் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.இதோ அந்த புகைப்படம்..