சாப்பிட்டுக்கொண்டிருந்த நிஷாவிடம் ரியோ செய்த காரியம்; சர்ச்சையான காட்சியை நீக்கிய டிவி சேனல்!!

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி தற்போது ஆறு வாரங்களை கடந்து டாஸ்களுடன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கிறது.

மேலும், இந்த வார யார் வெளியேறுவார்கள் என ரசிகர்களும் ஆவலுடன் எதிர்ப்பார்த்துகொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில், பிக்பாஸில் நிஷா மற்றும் ரியோ இடையே நல்ல நட்பு இருந்து வருகிறது என்பது அனைவரும் அறிந்ததே.

ஆனால், தற்போது வெளிவந்துள்ள காட்சி ஒன்றில் ரியோ சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது நிஷா தலைமுடியை பிடித்து ரியோ ஆட்டியுள்ளார்.

இதனை பார்த்த நெட்டிசன்கள் பெண்ணிடம் இப்படி கா ட்டுமி ராண்டித்தனமாக நடந்து கொள்வது என ரியோவின் நடத்தையை க டு மையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

மேலும், அவர் விஜய் டிவி குடும்பத்தைச் சார்ந்தவர் என்பதால் இப்படியான ச ர்ச் சைக்குரிய காட்சிகள் டிவியில் ஒளிபரப்பபடாமல் நீக்கப்பட்டு இருப்பதாகவும் குற்றம் சாட்டி வருகின்றனர்.