தமிழ் சீரியல்களில் நடித்து பல நடிகைகள் புகழ் பெறுவது போலவே ஹிந்தி சீரியல்களில் நடித்து புகழ் பெற்றவர்தான் பல்லவி தேய்.இவர் தனது நண்பர் சாக்னிக் சக்ரபோர்த்தி என்பவருடன் லிவிங் டூ கெதர் முறையில் வாழ்ந்து வந்துள்ளார்.

இந்நிலையில் தான் வசித்து வந்த வீட்டில் மின்விசிறியில் தூ க் கிட்டு மர்மமான முறையில் த ற் கொ  லை செய்து கொண்டுள்ளது அ தி ர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் கேரளாவைச் சேர்ந்த நடிகை சஹானா உ யி ரிழந்த நிலையில், தற்போது நடிகை பல்லவி தேய் மர்மமான முறையில் உ யி ரிழந்துள்ளது சோ கத்தை தந்துள்ளது.

சின்னத்திரை நடிகை சித்ராவின் ம ர ணத்தின் மர்மம் விலகாத நிலையில், சில தினங்களுக்கு முன்பு கேரளாவைச் சேர்ந்த நடிகை சஹானா திருமணமான ஒரு வருடத்தில் மர்மமான முறையில் உ யி ரி ழந்துள்ளார்.

இந்நிலையில் பல்லவி தேயின் ம ர ணம் ரசிகர்களை அ தி ர் ச்சியடைய வைத்துள்ளது. பல்லவியின் உ ட லை பி ரேத ப ரி சோ தனைக்கு அனுப்பி வைத்துள்ள பொலிசார் தீவிர வி சாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்பே இது கொ லையா? த ற் கொ லையா? என்பது தெரியவரும் நிலையில், பல்லவியின் நண்பர் சாக்னிக்கிடம் பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

By Spyder

You missed