பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் சந்தித்துக்கொண்டவர்கள் நடிகை பாவனி மற்றும் நடன இயக்குனர் அமீர்.பிக் பாஸ் வீட்டிற்குள் பாவனியை காதலிப்பதாக அமீர் கூறினார். ஆனால், அதற்க்கு பாவனி செவி சாய்க்கவில்லை.

பிக் பாஸ் முடிந்தபின் இருவரும் இணைந்து பிபி ஜோடிகள் எனும் நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக களமிறங்கியுள்ளார்கள். தொடர்ந்து வாராவாரம் புதுப்புது சுற்றுகளில் இருவரும் அசத்தி வருகிறார்கள்.

இந்நிலையில், இந்த வாரம் பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் ஆஹா கல்யாணம் சுற்று நடந்துள்ளது. இதில், பாவனிக்கு தாலி கட்டியுள்ளார் அமீர்.

இது நிகழ்ச்சிகாக செய்ததாக இருந்தாலும், அங்கிருந்த பலரும் அமீர் பாவனிக்கு தாலி கட்டுவதை பார்த்து சற்று ஆனந்தம் அடைந்துள்ளனர்.

By Spyder

You missed