விஜய் மில்ட்டன் இயக்கத்தில் 2014ம் ஆண்டு வெளிவந்த கோலிசோடா திரைப்படம் முன்னனி நடிகர்கள் இல்லாமல் நல்ல கதை மூலமாகஉம் ஹிட் கொடுக்கலாம் என்று உணர்த்தியது. இதில் நடித்த சிறுவர்கள் மற்றும் நடிகை சாந்தினிக்கும் இப்படம் நல்ல ஓப்பனிங் ஆக அமைந்தது.
இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தவர் சீதா.இவர் தற்போது எப்படி இருக்கிறார் என்று கீழுள்ள வீடியோவை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.